பிரான்சின் தென் கிழக்கு பிராந்தியங்களை சூறையாடிவரும் அலெக்ஸ் புயல், புதைக்கப்பட்ட சடலங்களையும் விட்டு வைக்கவில்லை.
Alpes-Maritimes மாவட்டத்தில் உள்ள இடுகாடு ஒன்றை மொத்தமாக வழித்து துடைத்து தரைமட்டமாக்கியுள்ளது இந்த அலெக்ஸ் புயல்.
கன மழையால் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு பல்வேறு சடலங்களை சவப்பெட்டியோடு பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளது.
புயல் கரையைக் கடந்து இரண்டு நாட்கள் ஆனதின் பின்னர் இத்தாலியின் எல்லைக்கரையில் பல்வேறு சவப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டதாக இன்று (05/10/2020) அப்பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மதிப்பிற்குரிய ஜோன் பென்றோஸ் உடனான இராஜதந்திர சந்திப்பு
- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு நாளில் பிரித்தானியாவில் நடைபெற்ற கவனயீர்ப்பு
- பிரித்தானியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்.
- கீதா மோகனின் கவிதை தொகுப்பு யுகபாரதி அவா்களின் அணிந்துரை
- செஸ் உலகக் கோப்பை தொடரில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா #Praggnanandhaa