🔴கடந்த 24 மணிநேரத்தில் 13,498 புதிய தொற்றுக்கள், 26பேர் மரணம்!

பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதார பணிமனை வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், செப்டம்பர் 19, 2020 சனிக்கிழமை

பிரான்ஸ் மருத்துவமனைகளில் 26பேர் மரணம்

13,498 புதிய தொற்றுக்கள் உறுதி

இதுவரை….
மொத்த இறப்புக்கள் 31,274
மொத்த தொற்றுக்கள் 442,194

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,528

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 20,714 (24 மணி நேரத்தில் +26) ஆகும்.

கடந்த 7 நாட்களில் பிரான்ஸ் மருத்துவமனைகளில் தற்போது 3,853 பேர் உள்ளனர் , இதில் 593 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். சோதனை நேர்மறை விகிதம் 5.6% ஆக உள்ளது.