பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதார பணிமனை வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 16 , 2020 வெள்ளிக்கிழமை

122 பேர் மரணம்

25,086 புதிய தொற்றுக்கள் உறுதி

இதுவரை….
மொத்த இறப்புக்கள் 33,303
மொத்த தொற்றுக்கள் 834,770

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,856

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 22,391 (24 மணி நேரத்தில் +122) ஆகும்.

பிரான்சில் கடந்த 7 நாட்களில் 6,907 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சையில் 1,204 பேர் உள்ளனர், சோதனை நேர்மறை விகிதம் 12.9% ஆக உயர்கிறது.

பொது சுகாதார பிரான்சின் தரவுகளின்படி, 84 மாவட்டங்கள் தற்போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் உள்ளன:

தீவிர சிகிச்சையில் நோயாளிகள் 70% Île-de-France, l’Auvergne-Rhône-Alpes, les Hauts-de-France மற்றும் le Grand Est ஆகியவற்றில் உள்ளனர்

பகிருங்கள்.. உங்கள் கருத்துக்களை பதியுங்கள், மேலும் இது போன்ற பல தகவல்களைப் பெற எமது பக்கத்தை தொடருங்கள்… follow = see first