பிரான்ஸில் கொரானா தொற்று தரவுகள் மாயம்!

33

கோவிட் -19 : கொரானா வைரஸ் தரவுகளை நிர்வகித்த பிரான்ஸ்,தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக,தரவுகளை மாறி வெளியாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஜனாதிபதி தனது விசனத்தை தெரிவித்துள்ளார். பிரான்சில் சமீபத்திய மதிப்பீடு 14,929 புதிய தொற்றுக்கள் ஆகும்.

ஒரு தொழில்நுட்ப சிக்கல் அனைத்து நேர்மறையான கொராபா சோதனைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்வதைத் தடுத்ததினால்,பிழையான தகவல்கள் பரிமாறப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

இதுவரை பிரான்சில் 61,978 பேரைக் கொரானா கொன்றுள்ளது.புதிதாக சராசரியாக ஒவ்வொரு நாளும் பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தொற்றுக்கள் காரணமாக வைத்தியசாலையில் சேர்கின்றனர்.ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் உடல்நிலை மேம்பட்டு வருகிறது என்று எலிசி அரன்மணை தெரிவித்துள்ளது.அதன் பிரதம மந்திரி ஜீன் காஸ்டெக்ஸ் மற்றும் சட்டமன்றத் தலைவர் ரிச்சர்ட் ஃபெராண்ட், மாநிலத் தலைவரின் கொரானா தொற்று, எதிர்மறை சோதனைகளுக்குப் பிறகு அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்