பிரான்ஸின் இன்றைய கொரோனா நிலவரம்!

10

கடந்த 24 மணி நேரத்திற்குள் 8.822 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பிரான்சில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்படோர் எண்ணிக்கை ஆக 2.559.686 உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 173 பேர் கொரோனாத் தொற்றால் சாவடைந்துள்ளனர்.

இதானல் பிரான்சில் கொரோனாவினால் சாவடைந்தவர்களின் தொகை 62.746 ஆக உயர்ந்துள்ளது.

இதில் மருத்துவ மனைகளில் மட்டும் 43.525 பேர் சாவடைந்துள்ளனர்.

24.620 பேர் கொரோனாத் தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2.650 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.