பிரான்ஸ், COVID-19 தொற்றுநோய்; கடந்த 24 மணிநேர நிலவரம்!

81

பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதார பணிமனை வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 13 , 2020 செவ்வாய்

117 பேர் மரணம்

12,993 புதிய தொற்றுக்கள் உறுதி

இதுவரை….
மொத்த இறப்புக்கள் 32,942
மொத்த தொற்றுக்கள் 756,472

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,856 (+33)

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 22,077 (24 மணி நேரத்தில் +84) ஆகும்.

பிரான்சில் 8,947 (+257) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சையில் 1,642 பேர் உள்ளனர், சோதனை நேர்மறை விகிதம் 12% ஆக உயர்கிறது.