பிரான்சில COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதார பணிமனை வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 01 , 2020 வியாழக்கிழமை

பிரான்ஸ் மருத்துவமனைகளில் 63பேர் மரணம்

13,970 புதிய தொற்றுக்கள் உறுதி

இதுவரை….
மொத்த இறப்புக்கள் 32,019
மொத்த தொற்றுக்கள் 577,505

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,692

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 21,327 (24 மணி நேரத்தில் +63) ஆகும்.

கடந்த 7 நாட்களில் பிரான்ஸ் மருத்துவமனைகளில் 3,998 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர் , இதில் 844 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். சோதனை நேர்மறை விகிதம் 7.6% ஆக உள்ளது.