பிரான்ஸின் இன்றைய கொரோனா நிலவரம்!

29

பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜூன் 01, 2021 செவ்வாய்க்கிழமை.
134 பேர் மரணம்
9,848 புதிய தொற்றுக்கள் உறுதி
2,825 (-120) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் 127 பேர் உயிரிழந்துள்ளதுடன், முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதனடிப்படையில் இன்றைய உயிரிழப்புக்கள் தொடர்பான சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி மொத்தம் 134 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை….
மொத்த இறப்புக்கள் 109,662
மொத்த தொற்றுக்கள் 5,677,172
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,419 (+7)ஆகும்.

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 83,243 (24 மணி நேரத்தில் +127) ஆகும்.