பையன் – ஹாய்.. நாம் இருவரும் நெருங்கிய நட்பு வைத்துக் கொள்வோமா…?
பெண்- ஓ.கே… ஆனால் ஒரு கண்டிஷன்
பையன் – அது என்ன.. சொல்லு.
பெண் – செக்ஸ் கிடையாது.. அதை எனது வருங்கால கணவருக்காக பாதுகாத்து வருகிறேன்.
பையன் – நோ பிராப்ளம்.. அதேபோல என்னிடமும் ஒரு கண்டிஷன் இருக்கு…
பெண்- அது என்ன…
பையன் – நான் பணத்தை செலவழிக்க மாட்டேன்.. அதை எனது வருங்கால மனைவிக்காக சேர்த்து வருகிறேன்…
பெண் – டேய் ராஜு குட்டி.. நான் சும்மா சொன்னேன்டா.. கண்டிஷன்லாம் கிடையாது.. ஓ.கே.வா…?