கோட்டாபாயவுக்கு கொரானா! தனிமைப்படுத்தலில் சீன தூதுவர்!

262

சிறிலங்காவுக்கு வருகை தந்த அமெரிக்க இராஜங்க அமைச்சர் கோட்டபாயவை சந்தித்து விட்டு திரும்பிய நிலையில்,சீனா தனது சிறிலங்காவுக்கான புதிய தூதுவரை அறிவித்துள்ளது.சிறிலங்கா வருகை தந்துள்ள சீன தூதுவர் கோட்டபாயவை சந்திப்பதை தவிர்த்துள்ளார்.

அமெரிக்க இராஜங்க அமைச்சர்,எந்தவித தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய கீழ்படியாமல் சிறிலங்கா வந்து ஒரே நாளில் கோட்டபாயவை சந்தித்து விட்டு திரும்பியமை சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனை சுட்டிகாட்டும் விதமாக புதிதாத நேற்று சிறிலங்கா வந்திறங்கிய சீன தூதுவர்.14 நாட்களுக்கு தன்னை தானே தனிமைப்படுத்துவதாக அறிவித்துள்ளார்.

இதன் மூலம் அமெரிக்காவை சீண்டும் சீனா,அமெரிக்க ஜனாதிபதிக்கே தொற்றிய கொரானா,அமெரிக்க இராஜங்க அமைச்சருக்கு இருக்காதா? அவர் எப்படி தனிமைப்படுத்தலில் இருக்காமல் சிறிலங்கா வந்து செல்லலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.இதனால் கோட்டபாயவுக்கு கொரானா இருக்கலாம் தானே எனகின்ற நியாயமான கேள்வி எழுகுன்றது.அமெரிக்க சீனா சண்டையில் மாட்டி கொண்ட கோட்டபாயவுக்கு லேசா கொரானாஅறிகுறிகள் காட்ட ஆரம்பித்திருக்கும்.விரைவில் சீன PCR கருவிகள் மூலம் நோய் தொற்று உறுதி செய்யப்படலாம்!