புதிய உலக ஒழுங்கு : Gray State

69

இப்படி எல்லாத்தையும் நாம் எதிர்பார்த்த மாதிரியே செய்தால், நல்லாவா இருக்கு? கொஞ்சம் புதுசா யோசிச்சி செய்ங்கடா. ஏன், பொது மக்களோட அறிவுக்கு சிரமப்பட்டு புதிதாக யோசிக்க தேவை இல்லை என்று முடிவு பண்ணிடீங்களா? அதுவும் சரிதான்.

இந்த மர்மக்காய்ச்சலுக்கு தடுப்பூசி தானே போடப்போறீங்க? அதுக்கு எதுக்கு இராணுவம்? உங்களுக்கு மக்கள் மீது எவ்வளவு அக்கறை. சில வருடம் கழித்து மக்களுக்கு தெரியவரும், இது அக்கறையா இல்லை நமது உடலில் திணிக்கப்பட்ட நீக்கமுடியாத கரையா என்று. இது பற்றி எவ்வளவுக்கெவ்வளவு மக்களுக்கு சரியான புரிதல் உள்ளதோ அவ்வளவுக்கெவ்வளவு நமக்கு…. வாய்ப்பு உள்ளது.

நல்லதோ கெட்டதோ, எந்த ஒரு விஷயமும் நம் மீது நமது விருப்பத்தை மீறி திணிக்கப்பட்டால் அது மிக பெரிய தவறு. அதாவது உடல் உறவு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் நல்லதுதான். ஆனால் அது விருப்பத்தை மீறி திணிக்கப்பட்டால் Rape என்று அழைக்கப்படுவது போல். ஒரு வேளை இதுதான் Gray state படத்தின் trailer ல் இறுதியாக அமெரிக்க மக்களுக்கும் இராணுவத்துக்கும் நடப்பதாக காண்பிக்கப்படும் போரோ?

Gray State இயக்குனர் ஒரு அமெரிக்க போர் வீரர்,ஈராக்,ஆப்கானில் கடமையாற்றிய பிறகு அமெரிக்கா திரும்பி இந்த அரசுக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் எதிரான எதிர்காலத்தை சரியாக கணிக்ககூடிய ஒரு திரைபடத்தை எடுத்து வெளியிட்டிருந்தார்.பின்னர் அவரும் குடும்பமும் கூட்டாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்திருந்தது.அரச சார்பு ஊடகங்கள் அதை தற்கொலை என பரப்ப,சுயாதீன ஊடகங்கள் இது அமெரிக்க அரசின் திட்டமிட்ட கொலை என குறிப்பிட்டார்கள்.எது எப்படியோ இன்று அவர் அத்திரைப்படத்தில் காட்டியவை நேரில் நடக்க ஆரம்பித்துள்ளன.இவர்களை குடும்பத்துடன் கொலை செய்ததன் மூலம் அத்திரைப்படம் கடைசிவரை வெளியிடபடவில்லை 

நன்றி – Saravanan