இலங்கைக்கு எதிரானஜெனீவா தீர்மானம் வெற்றி!

36

22 நாடுகள் ஆதரவு 11 நாடுகள் எதிர்ப்பு.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களிக்க வெற்றிகரமாய் தீர்மானம் நிறைவேறியது.

ஆதரவு – 2️⃣2️⃣
எதிர்ப்பு – 1️⃣1️⃣
நடுநிலை – 1️⃣4️⃣

Excellent.
The Resolution against SriLanka @UNHumanRights adapted with
Yes – 22,
No – 11,
Abstain – 14

We thank the Core Group on Lka & all the member states who recognised the plight of Tamils in SriLanka and making this resolution successful.