4ம் கலைஞரும் கேக் கட்டிங் குறியீடும்

64

இது திமுக ஜெனரல் தன் பேரன் 10ம் வகுப்பு தேர்வு எழுதாமலே பாஸ் செய்தற்காக ஊட்டிய கேக் என சில விஷமிகள் செய்தி பரப்புகின்றார்கள்

இது அதற்கான கேக் அல்ல, இப்படம் முன்பே உலா வந்த பழைய படம்

சரி, இதில் ஏன் ஜெனரல் கேக் ஊட்டுகின்றார்?

அது வருங்கால இளைஞரணி மற்றும் திமுக தலைவர் என அவர் பேரன் பெறபோகும் பதவிக்கான வாழ்த்து என்பது உங்களுக்கு தெரியாதல்ல‌

வயது ஏற ஏற பதவி நெருங்குகின்றது என்பது அந்த குடும்ப தத்துவம், அப்படி ஒரு பிறந்தநாளில் இந்த கேக் ஊட்டபட்டிருக்கலாம்,

அப்படியே வருங்கால முதல்வர் கனவும் ஊட்டபட்டிருக்கலாம்

(பையன் வாயினை திறக்கும் வேகத்தை பார்த்தால் மிக விரைவில் திமுக பாலர் அணி தலைவராகும் வாய்ப்பு இருப்பது போல் தெரிகின்றது..)

நன்றி – Stanly Rajan