கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எப்படி படிப்படியாக இந்திய மற்றும் சீன இராணுவத்தினருக்கு மோதல் உருவானது. இதன் பின் புலம் என்ன ?
1. கால்வான் பள்ளத்தாக்கு சீனா-இந்தியா எல்லையின் மேற்குப் பகுதிலுள்ள சீன எல்லை கட்டுப்பாடு பகுதிக்கு உட்பட்டது. பல ஆண்டுகளாக, சீன எல்லைப் படைகள் இந்த பிராந்தியத்தில் ரோந்து மற்றும் பணியில் ஏற்கனவே உள்ளன.
2. ஏப்ரல் 2020 லிருந்து முதல், இந்திய படைகள் சாலைகள், பாலங்கள் மற்றும் பிற வசதிகளை கால்வான் பள்ளத்தாக்கில் கட்டமைத்து வந்தன. இந்தியாவின் இந்த செயல் 1959 இந்திய-சீன McMahon எல்லை கோட்டு ஒப்பந்ததிற்கு முற்றிலும் எதிரானது. பல சந்தர்ப்பங்களில் சீன பிரதிநிதிகள் தம் கண்டனங்களையும் ஆட்சேபத்தையும் சர்வதேச அரங்கில் தெரிவித்தே வந்தனர். ஆனால் இந்திய அரசு தற்போதைய கொரோன தொற்றின் காரணமாக மேற்குலக நாடுகள் சீனாவிற்கு எதிராக இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தன துருப்புகளை சீன கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பு சீனாவை சீண்டியது.
3. மே 6, 2020 அன்று, இந்திய எல்லைப் படைகள் எல்லைகோட்டை கடந்து, சீனாவின் எல்லைக்குள் நுழைந்து, சில கட்டமைப்புகள் மற்றும் தடுப்புகளைக் கட்டின, இது சீன எல்லைப் படையினரின் ரோந்துக்குத் தடையாக இருந்தது. இது சீனாவிற்கு மேலும் ஆத்திரத்தை மூட்டியது.
4. இதனால் சீன படையினர் எல்லைப் பகுதிகளில் தனது மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் ஒரு பகுதியாக நிலைமையை எளிதாக்க, சீனாவும் இந்தியாவும் பேச்சுவார்த்தையில் இறங்கின.
5. சீனத் தரப்பினரின் வலுவான கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, தன் படைகளை சீன எல்லை பகுதியிலிருந்து திரும்பப் பெறவும் தான் கட்டிய சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகளை இடிக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டது.
6. ஜூன் 6, 2020 அன்று, இரு நாட்டு தளபதிகள் நடத்திய பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு கால்வான் ஆற்றை கடக்க மாட்டோம் என்று இந்தியா உறுதியளித்தது. பிறகு இரு தரப்பினரும் தம் படைகளை எல்லை பகுதியிலிருந்து திரும்பப்பெற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
7. ஜூன் 15, 2020 மாலை, அதிர்ச்சியூட்டும் விதமாக இந்தியாவின் துருப்புக்கள், இரு நாட்டு தளபதிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை மீறி கால்வான் பள்ளத்தாக்கை கடந்து தாக்குதலை நடத்தியது. இதன் எதிரொலியாகவே சீன தன் தாக்குதலை நடத்தியது. இதன் விளைவு முப்பதுக்கும் மேற்பட்ட இந்திய படையினர் உயிரிழப்பு.
சீனா தரப்பில் 40 பேர் உயிரிழந்தாக பொய் கூறும் இந்திய-அமெரிக்க ஊடகங்கள்,ஏன் ஒரு சீன இராணுவத்தை கூட உயிருடன் பிடிக்கவில்லை.மாறாக 20 இந்திய இராணுவத்தை கொன்ற சீனா,பத்து பேரை உயிருடன் பிடித்தும் வைத்திருந்ததே..அரசியலுக்காக இராணுவத்தை தொடர்ந்து பலியிடுவதே இவர்களின் நோக்கமாகும்.அதற்கு இந்திய மாயை ஒரு
#தமிழர்_ஆய்வுக்கூடம்
நன்றி அருண்குமார்