கொரானா தாக்கம்,தனியார் மருத்துவமனையில் திமுக எம்எல்ஏ உயிரிழப்பு

85

கொரானா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக திருவல்லிகேணி எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.சிறுநீரகம் ,நுரையீரல் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட கடும் மூச்சு திணறல் காரணமாக அவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார்.

ஊழல் காசு உயிருக்கு உதவாமல் போகும்.. ஊழல்ல செய்பவர்களும்,அதற்கு வாக்கு போட்டு உடந்தையாக இருப்பவர்களும் கவனம்