யாழில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் கோர பலி!

74

யாழ்ப்பாணம், ஆரியகுளம் சந்திப்பகுதியில் இன்று (23) காலை விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேருந்த ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யாழ் பல்கலைகழக உத்தியோகத்தர்களின் பேருந்தே விபத்தில் சிக்கியது.