மாகாணசபையை இலக்கு வைக்கும் மகளிர் அணி ?

69

மீண்டும் அடுத்த தேர்தலை எதிர்கொள்ள மகளிர் வேட்பாளர்கள் பலரும் தயாராகின்றனர்.தோற்கடிக்கப்பட்ட சசிகலா ரவிராஜ் முதல் ஜக்கிய மக்கள் சக்தி உமா,கூட்டணி அனந்தி மற்றும் முன்னணியின் வாசுகியென பலரும் பங்கெடுத்த செயலமர்வு யாழில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.தேர்தலிற்கு முன்னதாக சந்திக்க கூட மறுதலித்த மகளிர் தலைவிகள் கட்சி தலைமைகளால் தேர்தல் பலியாடாக்கப்பட்ட நிலையில் இக்கூட்டத்தில் பங்கெடுத்திருந்தனர்.

தேர்தலில் எதிர்கொண்ட பிரச்சினைகள் பற்றிய ஆராய்வாக இது அமைந்ததாக தெரியவருகின்றது.

எனினும் மாகாணசபை தேர்தலிற்காக காத்திருக்கின்ற தரப்புக்களது சந்திப்பாக இது அமைந்திருந்து.