யாழ்ப்பாணத் தொகுதியின் உத்தியோகபூர்வ முடிவுகள்!

296

நாடாளுமன்றத் தேர்தலின் யாழ். மாவட்டத்தின் யாழ்ப்பாணத் தொகுதியின் உத்தியோகபூர் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, அங்கு தமிழரசுக் கட்சி. முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி – 7524
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 5542
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4642