யாழ்_மாவட்டத்தின் தேர்தல் நிலவரம் உத்தியோகபூர் மற்ற முடிவுகள்?

255

நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் ஆசன விபரங்கள் குறித்த உத்தியோகபூர்மற்ற தகவல்கள் தெரியவந்துள்ளன.

அதன்படி,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (112,917) – 3

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (55,303)- 1

சிறிலங்கா சுதந்திரக் கட்சி (49,000) – 1

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (45,797) – 1

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (35,000)- 1