கொரோனா தடைகளையும் தாண்டி அடியவர்களின் சந்நிதியான் தரிசனம்!

62

தடைகள் தாண்டி வரலாற்று புகழ்மிகு செல்வசந்நிதி ஆலய தேர்த்திருவிழா இன்று நடைபெற்றுள்ளது.

கொரோனாவை காரணங்காட்டி பல தடைகள் விதிக்கப்பட்ட போதும் அவற்றினை தாண்டி தேர்த்திருவிழா நடைபெற்றுள்ளது.