2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் சற்று முன் 8 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் பணிகள் நாடளாவிய ரீதியில் 22 தேர்தல் மாவட்டங்களில் 71 மத்திய நிலையங்களில் இடம்பெற்று வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.