காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் எழுச்சிப் பேரணி கனடாவிலிருந்து நேரலை

89

 

அமெரிக்க (கிழக்கு) நேரம்: *மாலை 6:30 மணி, ஆகத்து 31, 2020*

ஐரோப்பிய நேரம்: நல்லிரவு 12:30 மணி, செப். 01, 2020

தமிழ்நாட்டு நேரம்: காலை 4:00 மணி, செப். 01, 2020

சிங்கப்பூர் நேரம்: காலை 6:30 மணி, செப். 01, 2020

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி *500 கல் நெடும் பயணம்*

(பிரம்ரன் நகரில் இருந்து கனடியத் தலைநகர் ஓட்டாவா வரை) மேற்கொள்ளும்

எழுச்சி மிகு தமிழர்களை வாழ்த்துவோம் ! வரவேற்போம்!

தோள் கொடுப்போம்! வாரீர்!

30.08.2020 அன்று பிரம்ரன் நகரசபை முன்றலில் ஆரம்பமாகும் பரப்புரை நெடும்பயணம் மறுநாள் 31.08.2020 அன்று ஏஜெஸ் நகரை வந்தடைகிறது. இலக்கம் 1801 காவூட் வீதி ஏஜெஸ் இல் அமைந்திருக்கும் நியூ ஸ்பைசிலான்ட் சுப்பர் மார்கட் இக்கு முன்பாக வைத்து எழுச்சிக் கோலம் பூண்டு நெடும் பயணம் செல்லும் தமிழர்களுக்கு தமிழ்தாய் மன்றம் ‘தமிழர் மரபிசை முழக்கங்களோடு’ மகத்தான வரவேற்பு ஒன்றை வழங்கவுள்ளது.

கலந்து கொண்டு சிறப்பு செய்வீர்!

காலம்: 31.08.2020. மாலை 6 மணிமுதல் 7 மணிவரை.

இடம்: New Spiceland Supermarket 1801 Harwood Ave N , Ajax.

https://youtu.be/Se9jpo8l57Q