கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது இன்று மாலை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் சில மணிநேரம் குறித்த இணையத்தளம் செயலிழந்து காணப்பட்டது.
இதனை தொடர்ந்து விரைந்து செயற்பட்ட அதிகாரிகள், இணையத்தளம் மீண்டும் இயங்கும்படிக்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.