கண்களில் மண்ணை தூவியவா்களின் சாதணை என்ன?

159

வல்லாதிக்க நாடுகளின் உளவு அமைப்புகளுக்கு தெரியாமல் போராளி இயக்கங்கள் ஒரு குண்டூசி கூட வாங்க முடியாது என்னும் நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடென்றில் இலகு ரக விமானங்களை கொள்வனவு செய்து வல்லாதிக்க நாடுகளின் கண்களில் மண்ணை தூவி அதனை பலபாகங்களாக பிரித்து பலஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஈழத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வந்து மீள அதனை ஒருங்கிணைத்து வல்லாதிக்கம் வழங்கிய நவீன ரேடார்களில் கூட சிக்காமல் வெற்றிகரமாக இலங்கை விமானப்படைத்தளங்களின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தளம் திரும்பி உலகின் முதல் விமானபடை பிரிவை கொண்ட போராளி இயக்கம் என தனது பெயரை பொன் எழுத்துகளால் வரலாற்றில் பொறித்தார்கள் விடுதலைப்புலிகள்

வானம் என்ன வல்லாதிக்கம் அப்பன் வீட்டு சொத்தா நீங்க இறக்குங்கடா நான் பாத்துக்கறேன்

🔥பிரபாகரனை போற்று🔥