நிர்பயாவுக்கு நீதி கிடைத்துவிட்டது,பொள்ளாச்சிக்கு எப்போது?

106

டெல்லியில் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட நிர்பயாவுக்கு இன்று குற்றவாளிகள் நால்வரும் தூக்கில் போட்டதன் மூலம் தீர்வு கிடைத்துள்ளது.இதே போல் தமிழ்நாட்டில் பொள்ளாச்சி பெண்கள் வன்கொடுமைக்கு நீதி எப்போது கிடைக்கும் என்று நடிகர் கேள்வி எழுப்பியுள்ளார்..இத்தனை ஆண்டுகள் கடந்தும் நீதி சாகாமல் நிர்பாயா குற்றவாளிகளுக்காக காத்திருந்தது போன்று பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கும் ஒரு நாள் தண்டனை கிடைக்கும்