Online வகுப்பு : கூரையில் ஏறி படிக்கும் கேரள மாணவி

120

கேரளா கோட்டக்கல் (Kerala, Kottakkal) பகுதியில் இணையம் மூலம் கல்வி கற்கும் மாணவி ஒருவர்

கொரோன வைரஸ் பரவல் காரணமாக இணையம் மூலமே கல்வி கற்பித்தல் செயற்பாடு இடம்பெறுகின்றது. இந்நிலையில் kmct கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி வீட்டிற்குள் இணையம் மூலம் வேகம் இன்மையால் சிரமப்படுவதாகவும் போனில் mobile data வீட்டின் கூரையில் ஏறினால் இணையம் வேகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.இதனால் கூரையில் ஏறி இருந்து பாடம் கற்கிறார் தினமும்..

இதே வேளை கேரளவில் online வகுப்பில் சேர வசதி இல்லாத தலித் மாணவி ஒருவர் மனவிரக்தியில் தற்கொலை செய்துள்ளார்.இதன் பின்னால் எழுந்த மக்கள் கொந்தளிப்பை அடக்க காவல்துறையினர் அடிதடி,இதுகுறித்து கேரள அமைச்சரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது இதுகுறித்து பதிலளிக்க மறுத்துள்ளார்.டிஜிட்டல் இந்தியா என்று மக்களை ஏமாற்றி பிழைக்கும் மோடி பாஜக அரசு இந்தியாவின் எதிர்கால தலைமுறைகளை இந்த மாதிரி கூரையில் ஏற்றி விட்டுள்ளது,மறுபுறம் தற்கொலை செய்யவும் வைத்து கொண்டுள்ளது.அம்பானி அதானிகள் டிஜிட்டல் இந்தியா என்று இந்திய வங்கிகளில் இருந்தே பல்லாயிரம் கோடிகளை கடனாக பெற்று ஏப்பம் விட்டு கொண்டிருக்க..இந்த அப்பாவி மக்கள் இங்கே செத்து பிழைத்து கொண்டுள்ளார்கள்.குறைந்தது வாக்கு வாங்கவாச்சு மக்களை உயிரோடு வைத்து அவர்களை வாழ வைக்கலாமே இந்த ஈன அரசியல்வாதிகள்.சொந்த நாட்டு மக்களில் மீது துளி கூட அக்கறை இல்லாத இவர்கள் யாரை காப்பாற்ற சீனாவுடன் போருக்கு போகிறார்கள்?