கொரான தடுப்பு நடவடிக்கைகள்…கேரள முதல்வர் அறிவித்துள்ள விசேட சலுகைகள்,திட்டங்கள்
- மக்கள் அனைவருக்கும் 2000 கோடி பொருளாதார உதவி
- இரு மாத சம்பள கொடுப்பனவு
- ஒரு மாசத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக…
- 500 கோடி பெறுமதியான மருத்துவ உதவிகள்
- 20 ரூபாவுக்கு ஆரோக்கிய உணவு விற்பனை
- நாட்டினுள் புதிதாக வந்தவர்களுக்கான உடனடி மருத்துவ பரிசோதனை மையங்கள்
- சிறுவர்களுக்கு இலவச உணவு
- நேர்த்தியான இன்டர்நெட் சேவை மற்றும் தொடர்பு கொள்ளல் வசதிகள்.
- கையுறை,முக உறைகள் ஜெயில் கைதிகளை கொண்டு வேகமாக தயாரிப்பு.
உலகம் முழுதும் பரவும் கோவிட்,கோரான வைரஸ் பரவி வரும் நேரத்தில் சீனா,கியுபா,கேரளா போன்ற கம்யூனிச நாடுகள் அவனை கையாளும் முறைகள் வியப்பை தருவதுடன்,கட்டுபாட்டில் கொண்டு வரும் முறைகள் உலக மக்களின் கவனத்தை பெருதும் ஈர்க்கின்றன.