கப்பல் குண்டு வெடிப்பு,லெபனான் தலைநகர் தரைமட்டம்,100+ இறப்புக்கள்

444

லெபனான் தலைநகரில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் இருந்த ஆபத்தான பொருட்களான சோடியம் நைத்திரேற்று வெடித்து எரிந்ததில் மொத்த தலைநகரும் பலத்த சேதமடைந்துள்ளதுடன்,இதுவரை 100 பேருக்கு மேல் இறந்துள்ளதுடன்,5000 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

இவ்பெருவெடிப்பில் லெபனான் வைத்திசாலைகள் பலவும் பலத்த சேதமடைந்துள்ளதால்,காயமடைந்தவர்களை சிகிச்சை அளித்து காப்பாற்ற,போராடி வருகின்றனர்.இவ்வெடிப்பு காணொளிகள் இணையத்தில் பலரை ஆச்சரியத்துள்ளாக்கியதுடன்,உலகெங்கும் இருந்து மக்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.