தெற்காசியப் பிராந்தியத்தில் விடுதலை வேண்டிப் போராடும் தேசிய இனத்தின் விடுதலை அமைப்புகள்

68

1-இறைமையுள்ள அசாம் நாடமைக்கும் போராட்டத்தை இன்னும் தொடர முயலும் ULFA (UNITED LIBERATION FRONT OF ASSAM), ADIVASI NATIONAL LIBERATION ARMY, KLNLF, NDFB போன்ற விடுதலை இயக்கங்கள்..

2-இறைமையுள்ள நாகலாந்து நாடமைக்கும் வேட்கையில் இன்றும் இருக்கும் NAGA NATIONAL COUNCIL, NAGA FEDERAL ARMY, NATIONAL SOCIALIST COUNCIL OF NAGALAND போன்ற விடுதலை இயக்கங்கள்,

3-இறைமையுள்ள மணிப்பூர் நாடமைக்கும் போராட்டத்தை இன்னும் தொடரும் PEOPLE’S LIBERATION ARMY OF MANIPUR, PREPAK, KCP போன்ற விடுதலை இயக்கங்கள்

4- இறைமையுள்ளமிசோரம் நாடமைக்கும் போராட்டத்தை இன்னும் தொடரும் MIZO NATIONAL FRONT, MIZO NATIONAL ARMY போன்ற விடுதலை இயக்கங்கள்,

5.இன்றைய அருணாச்சல் பிரதேசம் என்று சொல்லப்படும் பகுதியில் தனிலாந்து எனும் இறைமையுள்ள தனிநாடமைக்கப் போராடும் NATIONAL LIBERATION COUNCIL OF TANILAND, திரிபுரவில் திரிபுரித் தேசிய இன விடுதலைக்காகப் போராடும் NATIONAL LIBERATION FRONT OF TRIPURA என்ற விடுதலை இயக்கம்

6.சீக்கியர்களின் தாயகமான காலித்தான் என்ற இறைமையுள்ள தனிநாடமைக்கப் போராடும் KHALISTAN LIBERATION FORCE என்ற விடுதலை இயக்கம்

போன்ற இந்தியச் சிறையினுள் பூட்டி வைக்கப்பட்டுள்ள தேசிய இனங்களின் விடுதலைக்காக இறைமையுள்ள தனிநாடு கோரிப் போராடும் விடுதலை இயக்கங்களே தெற்காசியப் பிராந்தியத்தில் விடுதலை வேண்டிப் போராடும் தேசிய இனத்தின் விடுதலை அமைப்புக்கு உண்மையான நட்புச் சக்திகளாக அமைய அமைப்புகள்

நன்றி Balaji