காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக்காலம் 2020 ஜூலை மாதம் 31 வரை நீடிப்பு

69

நாட்டில் நிலவும் கொரானா நெருக்கடி நிலைமை காரணமாக அரச நிறுவனங்களில் நிகழும் அதிகபடியான வேலைகளையும் மக்கள் கூட்டத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கில்,காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக்காலம் 2020 ஜூலை மாதம் 31 வரை நீடிப்பு. சிறிலங்கா அதிவிசேடவர்த்தமானி அறிவிப்பு வெளியீட்டில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.