லண்டனில் பிரிஸ்டல் சிலை உடைப்பு. – தொடரும் ஆர்ப்பாட்டங்கள்!

91

அமெரிக்காவில் நேற்றையதினம் ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இதேவேளை லண்டனிலும் ஆயிரக்கணக்கான கறுப்பினத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

லண்டனில் அமைந்திருந்த பிரிஸ்டல் சிலை என்று அழைக்கப்படும், பிலன்ரோபிஸ்ட் எட்வாட் என்பவரின் 17ம் நூற்றாண்டு சிலையை கறுப்பினத்தவர்கள் உடைத்து. நிலத்தில் வீழ்த்தி அதற்கு சிகப்பு நிற சாயம் பூசி, பின்னர் தேம்ஸ் ஆற்றில் தூக்கி வீசியுள்ளார்கள்.

அப்படி என்ன அந்த சிலை செய்து விட்டது என்ற கேள்வி உங்கள் மனதில் எழும். ஆம இந்த எட்வாட் தான் 17ம் நூற்றாண்டில், பிரித்தானியாவில் பல அடிமைகளை கொண்டு வந்தர். மேலும் அடிமைகளை அவர் தான் காசுக்கு விற்று மற்றும் வாங்கி வந்தார்.

இதன் காரணமாக தான் ஆர்பாட்டக்காரர்கள் இந்த சிலையை உடைத்துள்ளார்கள்.

london protest