சைக்கிளில் இருந்து கழட்டி விடப்படும் மணி…

440

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை 13.08.2020)இரவு கூடிய மத்திய குழு, சட்டத்தரணி வி.மணிவண்ணனை முன்னணியின் பதவி நிலைகளிலிருந்து நீக்குவதா முடிவை எட்டப்பட்டுள்ளது.

நேற்றையதினம் முன்னணியின் மத்திய குழுவினால் எடுக்கபட்ட தீர்மானம் தொடர்பில் இன்றைய தினம் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் உத்தியோக பூர்வ அறிக்கையினை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.