தள்ளி போகும் விஜயின் மாஸ்டர் படம்

84

இளைய தளபதி நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் படம்,வெளியாவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.கொரானா பரவலை தடுக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு,திரையரங்குகளை மூடுமாறு பணித்துள்ளதால்,மாஸ்டர் வெளியீட்டில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் தயாரிப்பு நிறுவனத்திக்கும் வாங்கிய பட விநியோகஸ்தர்களுக்கும் இடையில் முரண்பாடு வெடித்துள்ளது.

விஜய் நடிப்பில்,லோகேஷ் இயக்கத்தில் வெளியாகவுள்ள.. இந்த படம்..தளபதி முற்றிலும் இன்னொரு பரிமாணத்தை காட்டும் படமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள இயக்குனர் லோகேஷ்,தமது பக்கம் தேவையான எல்லாவற்றையும் செய்து அதன் பலனை ரசிகர்களிடம் விட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.