முகநூலுக்கு (Facebook) மாறாக எமது செயற்பாட்டை முன்நகர்த்துவோம்

25

அன்பிற்கினிய உறவுகளே…! புதிய சமூக வளைத்தளமான TSU வலைத்தளத்தை தமிழர்களாகிய நாம் அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன் படுத்துவோம்.

முகநூலுக்கு (Facebook) மாறாக எமது செயற்பாட்டை முன்நகர்த்துவதற்கும். எமது விடுதலைப்போராட்டம் சார்ந்த பதிவுகளையும், தேசியத்தலைவரின் புகைப்படங்களையும் மற்றும் காணொளிகளையும் பதிவிட முடியும்.

ஆகவே, தமிழர்கள் அனைவரும் இணைந்து TSU சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவோம்.

முகநூல் (Facebook) தளத்தை புறக்கணிப்போம்!!!

முகநூல் தளமானது எமது விடுதலைப் போராட்டத்தையும், தேசியத்தலைவரின் புகைப்படங்களையும், காணொளிகளையும் தொடர்ந்தும் தடை செய்து வருகின்றது.

சிங்கள ஆதிக்கத்துக்கு ஆதரவாக செயற்படும் முகநூலை (Facabook) நாம் அனைவரும் புறக்கணித்து TSUல் பயணிப்போம்.

TSU வை பதிவிறக்கம் செய்ய:

https://play.google.com/store/apps/details?id=social.tsu.android

(*குறிப்பு: மேற்குறிப்பிட்ட காரணத்தால் எனது முகநூல் முடக்கப்படலாம்… ஆகையால், இப்பதிவை பகிர்வு (Share) செய்யாமல் நகல் (Copy) எடுத்து அனைவரது முகநூல்களிலும் பதிவு செய்யுங்கள்)

-அகலினியன்-