முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முட்டுக்கட்டை,இராணுவம் குவிப்பு,களத்தில் தமிழ் தேசிய முன்னணியினர்

184

யாழில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை ஆரம்பித்து வைத்த தமிழ் தேசிய முன்னணியினருக்கு சிறிலங்கா காவல்துறையும்,இராணுவமும் சேர்ந்து தடுத்து நிறுத்த எடுத்த முயற்சிகள்,முன்னணியினரின் விட்டு கொடுத்து பின்வாங்காத நிலையில் , தோல்வியில் முடிவடைந்தது.திட்டமிட்டபடி நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது.பெருமளவு இராணுவத்தினரும் காவல்துறை,புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட போதிலும்,நிகழ்வு திட்டமிட்டபடி நடைதேறியது.