மே18 முள்ளிவாய்கால் தமிழினப்படுகொலை நினைவு நாள் பிரித்தானியா

145

மே 18

மறக்க முடியுமா?
எம் இனத்தின்
மரண ஓலம்
வானைக் கிழித்து
தமிழ் இனத்தின்
நெஞ்சங்களை
சுக்குநூறாய்
நொறுக்கியது
இன வெறி அரக்கனின்
கொடுரத் தாண்டவத்தால்
பூவும் மொட்டுமாய்
சின்னபின்னமாய்
குதறி எறியப்பட்டது
வருடங்கள் பல
ஓடினாலும் மறக்க
முடியுமா😡😡
நெஞ்சம் பொறுக்குமா?
மே18 தந்த வலிகளை💪🏼💪🏼