முதலாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் கண்டுபிடிப்பு

104

ஜெர்மனியின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட பிரான்ஸ் நீர்மூழ்கி கப்பல், துனீசியா கடலடியில் கண்டுபிடிப்பு!

முதலாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட பிரான்ஸ் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான துனீசியாவில் கடலடி ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், கடந்த 1917ம் ஆண்டு மூழ்கடிக்கப்ட்ட பிரான்ஸ் நாட்டின் அரியானே என்ற நீர்மூழ்கிக் கப்பல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது,

அப்போது ஏற்பட்ட மோதலில் ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பலால் இந்த நீர்மூழ்கி தாக்கப்பட்டதும், அதன் விளைவாக மூழ்கியதும் ஆய்வாளர்களின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.