நந்திகடலில் நடைபெற்ற நினைவேந்தல்

61

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நதிக்கடலில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் 1ம் நாள் நிகழ்வுகள்.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லை மாவட்டச் செயலாளர் திலகநாதன் கிந்துஜன், கட்சியின் ஏனைய உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நந்திகடலில் தீபமேற்றி உறவுகளுக்கும் இறுதிவரை போராடி வித்தாகிய மான மாவீரர்களுக்கும் அச்சலி செலுத்தப்பட்டது