மது வரியை வைத்துதான் அரசு இயங்குகின்றது என்றால்,மற்ற வரிகள் எதற்கு ; சீமான் கேள்வி

128

சாராய கடைகளை அவசர அவசரமாக மீண்டும் திறந்து மக்களை உரிய பாதுகாப்பின்றி வெளியில் நடமாட விடுவதாக நாம் தமிழர் கட்சி இயக்குனர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.மது வரிகள் மூலம்தான் அரசை நடத்த வேண்டிய கட்டாயம் இருந்தால்,மற்றைய வரிகளை நீக்கிவிடலாமே என்ற சீமான்.மக்கள் அறியாமையை அரசு அழகாக பயன்படுத்தி வருவதாகவும்,இதனால் மக்கள்தான் எதிர்காலத்தில் சொல்லெனா துயரத்துக்கு உட்பட போகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.