முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும்அவர் சார்ந்த குழுவினர் இம்முறை 18.09.2020தொடக்கம் 26.09.2020வரையான காலப்பகுதியில், தியாக தீபம் திலீபனுடைய நினைவேந்தலையோ, உண்ணாவிரத நிகழ்வுகளையோ முன்னெடுக்கமுடியாது என முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் தடைக்கட்டளை உத்தரவைப்பிறப்பித்துள்ளது.முல்லைத்தீவு பொலிஸ் நிலைய போலீஸ் பரிசோதகர்...

Nation Tamil

தமிழ் அரசுக் கட்சியின் போராட்ட முயற்சிக்கு முழு ஆதரவு – விக்னேஸ்வரன்!

மாவை சேனாதிராஜா மேற்கொண்டுள்ள வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் அடுத்தவாரம் முன்னெடுக்கவிருக்கும் போராட்டத்துக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆதரவு வழங்கும் என்று அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.தமிழ்...

கூட்டத்துக்கான அழைப்பு முன்னணிக்கு கிடைக்கவில்லை – கஜேந்திரன்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலைத் தடைசெய்து, தமிழ் மக்களின் அஞ்சலி செலுத்தும் உரிமையை அரசாங்கம் தடுத்துள்ளமைக்கு எதிராகப் போராடுவதற்காக தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஏற்பாடு செய்த அனைத்துக் கட்சிகளின் கூட்டத்துக்கு...

தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைவு முயற்சி? – தமிழ் தேசிய கட்சிகள் சந்திப்பு!

தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டுள்ள இரண்டாம் கட்டச் சந்திப்பில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளும் பங்குகொண்டுள்ளனர்.கடந்தவாரம் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் தமிழரசுக்கட்சியின் தலைவர்...

விடுப்பு

பிழைப்பை கெடுக்கும் நினைப்புக்கள்!

எங்களுக்கு ஒரு சில பொண்ணுங்ககிட்டபிடிக்காத ஒரு விஷயம் இருக்கு..டெல்லி கற்பழிப்பு கேஸ்ல மாட்டினவனையும்.,ரோட்ல அழகா ஒரு பொண்ணு போறப்பதிரும்பி பார்க்கறவனையும் ஒரே தட்டுலவெச்சி பேசுவாங்க..நாயே., பேயே, பொறுக்கியேன்னு கவிதை,கட்டுரை எல்லாம் எழுதி திட்டுவாங்க.."...

பணக்கார ஏழைகள்…

சில குறிப்பிட்ட பணக்காரர்களின் தனிப்பட்ட வளர்ச்சியையே ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியாக காட்டப்பட்டு...மற்றவர்களையும் அந்த வழிக்கு இழுத்துவிடப்படுகின்றது...மக்களை ஏமாத்தி அவர்களின் வளங்கள் உழைப்புக்கள் சுரண்டப்பட்டு அவர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகின்றனர்,சந்தேகம் வரக்கூடாது என்றுதான் அரச...

அது ஒரு காலம்…

அந்த காலம் தான் நன்றாக இருந்தது....!பேருந்துகுள் கொண்டுவந்து நாளிதழ்கள் விற்பார்கள் .,எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்..,மிதி வண்டி வைத்திருந்தோம்.,எல்லா வீடுகளிலும் முதல் மரியாதை பாடல் ஒலித்தது.,வானொலி நாடகங்களை...

தெரியாது ஆனால் தெரியும்!

கருணாநிதி முணு பொண்டாட்டி பிரச்சனைக்கு இணைவி, துணைவி,மனைவினு விளக்கம் சொன்னத என்ன ஒரு தமிழ் ஊடறுப்பு திறன்னு போஸ்ட்டர் ஒட்டுன தொண்டர்கள தெரியுமா...???தெரியாது...கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் குடுக்குறதுக்கு எதிர்ப்பு தெரிவிச்ச அண்ணா பல்கலைக்கழக...

சோறு தானே திங்கிறீங்க!

நாயன்மார்கள் சைவத்தையும் ஆழ்வார்கள் வைணவத்தையும்,அசோக அரச வம்சம் புத்த த்தையும்,மிசனரிகள் கிறிஸ்தவத்தையும் பரப்பினார்கள் - வரலாற்று புத்தகங்கள்ஒரு கருத்தியல் எம் மண்ணில் பரப்பப்பட்டது என சொல்லும் போதே அது நமக்கு சம்பந்தம் இல்லாதது...

ஶ்ரீலங்கா அரசியல்வாதிகள் பங்குபெறும் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சி..காண தவறாதீர்கள்…

*கோத்தாபாய:*வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.இப்படை தோற்கின் எப்படி வெல்லும்நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்நீதிக்கு இது ஒரு போராட்டம் இதைநிச்சயம் உலகம் பாராட்டும்.*மகிந்த:*வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும் அதைவாங்கித்தந்த பெருமை எல்லாம்...

Special Essays

Town Talks

“றோ”வும் பொட்டு அம்மானும்.

இந்திய உளவுத்துறை நிறுவனமான “றோ” அமைப்பு ( RAW) உருவாக்கப்பட்ட தினம் இன்று ஆகும்.(18.09.1968)ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் முதன்முதலாக இந்திய...

Stay Connected

2,396FansLike
722FollowersFollow
0SubscribersSubscribe

Reviews

“றோ”வும் பொட்டு அம்மானும்.

இந்திய உளவுத்துறை நிறுவனமான “றோ” அமைப்பு ( RAW) உருவாக்கப்பட்ட தினம் இன்று ஆகும்.(18.09.1968)ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் முதன்முதலாக இந்திய...

வன்மத்தை கக்கும் சிங்கள பேரினவாதம்…

ஒரு துளி நீரின்றி,ஒரு பருக்கை சோறின்றி பன்னிரண்டு நாட்கள் அகிம்சை என்னும் ஆயுதம் கொண்டு திலீபன் நடத்திய பெரும்போரில் வீரகாவியமான வரலாறு உலகினையே உலுக்கிய ஒன்று..

ஒட்டு குழுக்களின் பிடியில் யாழ் கல்வி சமூகம்!

யாழ்ப்பாண பல்கலை கழக சமூகம் மீது தொடர்ச்சியாக பாலியல் அவதூறுகள் , மத ரீதியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எவ்விதமான ஆதாரமற்ற வகையில் நடத்தப்படும் இவ்வாறான தாக்குதல்களோடு புலிகள் இயக்க குடும்ப உறுப்பினர்களுக்கு...

அந்நியர் வந்து புகலென்ன நீதி!

1679 ல் அனுராதபுரம் வந்த ஆங்கிலேயர் அங்கே ஒருவருக்கும் சிங்களம் புரியவில்லை என்று கூறியுள்ளார். 1679 செப்டம்பரில் கண்டியில் இருந்து தப்பி அனுராதபுரம் வந்த நாக்ஸ் (Knox) என்ற ஆங்கிலேயர் எழுதிய Captivity and...

சரணடைந்தவர்கள் விடயத்தில் தமிழர் தரப்பின் தொடர் மெளனம்!

சரணடைந்தவர்களை எங்கே என்று கேட்கக்கூடாது கேட்டால் உயிருடன் இருக்கக் கூடியவர்களையும் கொண்டு விடுவார்கள் என்றார் எமது பேச்சாளர். இவ்வாறு கூறியே அவர்கள் குறித்த விடயத்தை கிடப்பில் போட்டார் அவர். அதனை கூட்டமைப்பு சார்ந்து...

Politics
Latest

Memories

செம்மணியில் அவள் இன்னமும் அழுகிறாள்…

யாழ்ப்பாணம் உங்களைஅன்புடன் வரவேற்கிறது…..நினைவிருக்கிறதா மக்காள்இந்த வாசகம் தாண்டிய வளைவுகடந்துதானேயாழ்ப்பாணம் புகுவோம்அந்த வளைவினருகேஇன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறதுகிருஷாந்தியின் குருதி

செங்கொடி!

செங்கொடி-மூன்று சேய்களைக் காத்த அன்னை…பெற்ற மகனின் உயிர்காக்கஒரு தாய் போராடுவதில் எந்த ஆச்சர்யமுமில்லை தான்.ஆனால்யாரென்றே தெரியாதஒரு இருபது வயதுப் பெண்,மூன்று பேரின் தூக்குத் தண்டனையைரத்து செய்யக் கோரிதன் உயிரை தீக்கு தின்னக் கொடுத்த...

யாழ்குடாநாட்டு பொருளதார நெருக்கடிகளை திறமையாக கையாண்ட புலிகள்…

யாழ் குடாநாட்டு இராணுவ முற்றுகையும் கடும்பொருளாதாரக் கட்டுப்பாடுகளுக்கும் மத்தியிலும் தமிழ் மக்களின் அன்றாட செயற்பாடுகளை சீர் செய்ய தமிழீழ விடுதலைப்புலிகள் எதிர்கொண்ட தந்துரோபாய நடவடிக்கைகள்…!விடுதலைப்...
- Advertisement -

Poems

மாவீரக்காதலனின் நினைவுகள் சுமந்து…

உன் நினைவுத் துளிகளின் பக்கங்களைமீட்டிப் பார்க்கிறேன்ஓ…வீரனே உன்னை என் மனதினில்சுமப்பதனால் எனக்குள் ஒரு பெரும் கர்வமுண்டுஅடைகாக்கும் பறவையைப்போல்சிதறிடாது உன் நினைவுகளைதினமும் பூஜித்துக்கொண்டிருக்கிறேன்ஓட்டிற்குள் ஒளிந்த ஆமையைப்போல்நினைவுகளைத்...

நீங்கள் யாரை அறியமுற்படுகிறீர்கள்…?

நாங்கள் மனிதர்கள் மீதுகாதலுக்காகநட்பிற்காகமரியாதைக்காகதேவைக்காககாத்துக்கிடக்கிறோம்ஆனாலும் காத்திருப்புகள்அத்தனை சுவாரசியமானவை அல்லஅவை ஒரு பயத்தைஒரு அவ நம்பிக்கையைஒரு தோல்வியைஒரு பெரும் வலியைஒரு...

Sci & Phy

Probable Relativity (நிகழ்தகவுச்சார்பு)-Prabaroose

Probable Relativity - நிகழ்தகவுச்சார்புஇது தன்னிச்சையான இயக்கத்திற்கும் எதிர்காலத்திற்கும்...

Uncertainty நிலையில்லா கோட்பாடு – Prabaroose

இந்த பரந்த உலகத்தில் புழு,பூச்சியில் ஆரம்பிச்சு..பரிணாமத்தின் உச்சம் ன்னு நினைக்கும் மனித குலம் வரைக்கும் எல்லாமே தொடர்ந்து இயங்கிட்டு தான் இருக்கு...இப்படி கட்டுபாடில்லாம இயங்கும் இயக்கமானது சீராக இருப்பதில்லை..நிலையற்ற தன்மையிலே...

Human Frequency – Prabaroose

ஒரு மனிதனின் மூளையில் எழும் எண்ணங்களும்/சிந்தனைகளும் அதிர்வுகளை தோற்றுவிக்கும் இது யாவரும் அறிந்ததே..இந்த அதிர்வுகள் வலுப்பெறும்...

Human Frequency – Prabaroose

ஒரு மனிதனின் மூளையில் எழும் எண்ணங்களும்/சிந்தனைகளும் அதிர்வுகளை தோற்றுவிக்கும் இது யாவரும் அறிந்ததே..இந்த அதிர்வுகள் வலுப்பெறும்...

Dreams – கனவுலகம்

கனவுலகம்கனவு என்பது அன்றாடம் நம் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளையோ,செயல்பாடுகளையோ புதிய கற்பனை தோற்றத்தில் காட்டுவது ஆகும்..இது பெரும்பாலும் மூளை...

நெருக்கடி காலகட்டத்தில் சிறுவர்களின் மன உளைச்சல்

மனவுளைச்சல் என்பது பெரியவர்களின் பிரச்சினை எனும் எண்ணம் பலருக்கு இருக்கக்கூடும். ஆனால் குழந்தைகளும் பல விதமான உளவியல் தாக்கங்களுக்கு ஆளாகிறார்கள்.அவர்களின் மனநிலையை பெற்றோர்கள் புரிந்து...

Selected Writings
Latest

இனி இந்திய அரசு என்ன செய்யப் போகிறது!

1984ல் அன்டன் பாலசிங்கம் மற்றும் சந்திரகாசனை “அமெரிக்க உளவாளிகள்” என்று கூறி இந்தியாவை விட்டு வெளியேற்றியது இந்திய அரசு.உடனே வரலாறு காணாத மக்கள் போராட்டம் தமிழ்நாட்டில் வெடித்தது. வேறு வழியின்றி வெளியேற்றியவர்களை மீண்டும் அழைத்துக் கொண்டது இந்திய அரசு.நான் அறிந்தவரையில்...

நெல் அறுவடை நேரம்

அறுவடைக்காலம், வயல் புறங்கள் எங்கும், கலகலப்பும், களிப்பும் மிகுந்து காணப்படும். ஐந்து...

தை முதலாம் திகதி தைப்பொங்கல்

உழவர் சேற்றில் கை வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்கலாம் இது...

தை பிறந்தது

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது வழக்கில் உள்ள முதுமொழி. எதிர்கால...

முற்றத்து தைப்பொங்கல்

தைப்பொங்கல் என்றால் சிறுபராயத்தில் ஊரில் எங்கள் வீட்டு முற்றத்தில் பொங்கி மகிழ்ந்த...
- Advertisement -
- Advertisement -

Social

“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”

தமிழீழ விடுதலைப் புலிகளால் மணக்கொடைத் தடைச்சட்டம் முதன்முதலாக அமுலாக்கப்பட்ட நாள் இன்றாகும்…!“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”

ஓணம் – ஒரு பார்வை

ஓணம் பண்டிகை இந்த ஓணம் பண்டிகை எப்பவுமே கேரளத்தில 10 நாட்கள் நடைபெறும், ஆனா இதுக்கு முன்னாடி ஒரு 4 நாட்களா தான் இது இருந்துச்சு. தமிழ்நாட்டிற்கு எப்படி...

தமிழில் மனைவி என்பதற்கு உள்ள 62 வகையான பெயர்கள்!

01.துணைவி02.கடகி03,கண்ணாட்டி04.கற்பாள்05 காந்தை06.வீட்டுக்காரி07.கிருகம்08.கிழத்தி09.குடும்பினி10.பெருமாட்டி11.பாரியாள்12.பொருளாள்13.இல்லத்தரசி,14.மனையுறுமகள்15.வதுகை16வாழ்க்கை17.வேட்டாள்18.விருந்தனை19.உல்லி20.சானி21.சீமாட்டி22.சூரியை23.சையோகை24.தம்பிராட்டி25.தம்மேய்26.தலைமகள்27.தாட்டி28.தாரம்29.மனைவி30.நாச்சி31.பரவை32.பெண்டு33.இல்லாள்34.மணவாளி35.மணவாட்டி36.பத்தினி37.கோமகள்38.தலைவி39.அன்பி40.இயமானி41.தலைமகள்42.ஆட்டி43.அகமுடையாள்44.ஆம்படையாள்45.நாயகி46.பெண்டாட்டி47.மணவாட்டி48.ஊழ்த்துணை49.மனைத்தக்காள்50.வதூ51.விருத்தனை52.இல்53.காந்தை54.பாரியை55.மகடூஉ56.மனைக்கிழத்தி57.குலி58.வல்லபி59.வனிதை60.வீட்டாள்61.ஆயந்தி62 - ஊடைஇப்போது புரிகிறதா, இந்த 62 அவதாரங்களை ஒரு *அப்பாவி* சமாளிப்பது எவ்வளவு பெரிய கலையென்று !Sachi Thava

Gmail சேவையில் பாதிப்பு,பல நாடுகளில் குழப்பம்!

கூகிள் செயலியின் மின்னஞ்சல் சேவையான Gmail சேவையில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் Gmail பயன்படுத்தும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.இன்று காலையில் இருந்து ஏற்பட்டுள்ள இத்தகைய பாதிப்புக்களால்,ட்விட்டரில்...

சளி தடிமனில் இருந்து வேறுபட்ட கொரோனா வைரஸ் வாசனை இழப்பு

கொரோனா வைரஸுடன் வரக்கூடிய வாசனையின் இழப்பு தனித்துவமானது மற்றும் மோசமான சளி அல்லது காய்ச்சல் உள்ள ஒருவர் அனுபவிக்கும் அனுபவத்திலிருந்து வேறுபட்டது என்று நோயாளிகளின் அனுபவங்களைப் படித்த ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.கோவிட் -19...

Info