பத்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

18

இன்று திங்கட்கிழமை கடும் புயல் காரணமாக பத்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tempête Bella புயல் காரணமாக இந்த செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த மழையும், வெள்ள அபாயம் மற்றும் பாரிய பனிப்பொழிவும் என இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இன்று காலை நிலவரப்படி 18,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைக்கப்பட்டதாகவும், திருத்தப்பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அறிய முடிகிறது.