ஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா தமிழா

108

கனடாவில் பீல் கல்விச்சபை இன்று தாங்கள் தமிழ் இன அழிப்பிற்கு ஆறுதல் கூறி வெளியிட்ட twitter அறிக்கையை திருப்பி பெறுவதாக அறிவித்துள்ளது. 

இது இன அழிப்பால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மிகுந்த பேரதிர்ச்சியையும், மனச் சிதைவையும் ஏற்படுத்துவது மட்டுமன்றி, இது சிங்கள இனவெறி அரசாங்கத்திற்கு இன்னுமொரு வெற்றியுமாகும். தமிழ் மக்கள் பெரும் அளவில் வாழும் கனடா நாட்டில் இப்படி சிங்கள அரசாங்கம் ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பது தமிழ் மக்களுக்கு மீண்டும் மீண்டும் தோல்விகளை ஏற்படுத்தித் தரும் என்பதில் சந்தேகமில்லை.

இதே நேரத்தில் ஒன்டாரியோ மாகாண சபையில் முன்மொழியப்பட்டு மூன்றாவது கட்டத்தில் இருக்கும் தமிழ் இன அழிப்பு அறிவியற் கிழமை (Tamil Genocide Education Week / Bill -104) என்கின்ற சட்டமூலம் அமலுக்கு வந்தால் மட்டுமே இது போன்ற சிங்கள இனவாத அரசின் ஆதிக்கத்தை எம்மால் தடுக்க முடியும். பீல் கல்விச்சபை போன்ற கல்விச் சபைகள் ஒன்டாரியோ சட்டமூலத்தை ஆதரித்தே தீர வேண்டும். இப்படியொரு சட்டத்தினைக் கொண்டுவருவதற்கு தமிழ் மக்களாகிய நாம் முன்பைவிட இப்போது மிகவும் அண்மையில் உள்ளோம்.

Bill 104 – 

Tamil Genocide Education Week

1 (1)  The seven-day period in each year ending on May 18 is proclaimed as Tamil Genocide Education Week.Same

(2)  During that period, all Ontarians are encouraged to educate themselves about, and to maintain their awareness of, the Tamil genocide and other genocides that have occurred in world history.

இன அழிப்பு போன்ற பாரதூரமான ஒரு விடயத்தை, ஒரு மாகாண சபை அந்த மாகாணத்தில் வாழும் மக்களுக்கு நேரடி பாதிப்பு இருக்கிறது என்பதை உறுதி செய்தால் மட்டுமே சட்டமாகக் கொண்டுவர ஏற்பார்கள். எனவே பீல் கல்விச்சபை செய்தது போன்ற ஏமாற்றங்களில் இருந்தும் வலிகளில் இருந்தும் நாம் மீண்டு வர, இன அழிப்பால் நீங்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதையும், இது இன்றுவரை உங்களை மனதளவிலும், செயலளவிலும் எவ்வாறு பாதித்துள்ளது என்பதையும் உங்கள் மாகாண அரசியல் பிரதிநிதிகளிடம் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள். அத்துடன் Bill-104 சட்டமூலம் சட்டமாக அமலுக்கு வர வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துங்கள்.

Send Email To:

[email protected]

[email protected]

[email protected]

[email protected]

[email protected]

My Sample Email:

Dear Premier and Ministers,

As a member of the Tamil community, I would like to express my sincerest thank you for recognizing our community’s pain by supporting the second reading of the bill 104 – the Tamil Genocide Education week act. The Tamil community has endured decades of pain and unspeakable trauma. Our trauma is intergenerational.

The Tamil community is thriving and resilient in Ontario. There are over 400,000 Tamil Ontarians who play a vital role in our expanding economy. We pay taxes; we contribute on the front lines, we create countless job opportunities, we are innovators in this country, and we educate the next generation of leaders, we serve this province!

I humbly urge you to support Tamil Ontarians by passing Bill 104 – Tamil Genocide Education Week to acknowledge the enduring pain, loss and suffering faced by the Tamil community. In passing Bill 104, Ontario will serve as a symbol of hope for the Tamil community. This Bill will help in honouring the memory and naming the atrocities faced by the Tamil people.

Sincerely,