ஶ்ரீலங்கா பாராளுமன்றத்தில் படுகொலை குற்றவாளிகள் – ஆசியாவின் ஆச்சரியம்

483

Murder Convicts become Legislators….

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலை வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக இனம்காணபட்டு மரண தண்டனை கைதியாக சிறையில் உள்ள திரு பிரேம்லால் ஜெயசேகர அவர்களும்

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் விசாரணை கைதியாக சிறை வைக்கப்பட்டுள்ள திரு சந்திரகாந்தன் அவர்களும்

இலங்கையின் சட்டங்களை உருவாக்கும் சட்டவாக்க சபையின் (பாராளமன்றத்தின்) பிரதிநிதிகளாக (Legislators) நாளை பதவியேற்கிறார்கள்

அதாவது தண்டிக்கப்பட்ட/ விசாரணை கைதியாக உள்ள குற்றவாளிகள் (Murder Convict/Suspect) இலங்கையின் சட்டங்களை உருவாக்க போகிறார்கள்

Wonder of Asia.

Are we going to Guinness book for this achievement?… Anyway our future generation will learn this from their text books!

இனமொன்றின் குரல்