யாழ் மாவட்டம் பிரதேச வாரியாக காலை மாலை இரவு மின்வெட்டு நேரங்கள்…

311

இன்று (18) தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் நான்கு நாட்களுக்கு யாழ்ப்பாண விபரம்

பகல் 11.45-1.30

இரவு 7.00-8.00

சூறாவத்தை, மலப்பை,மயிலங்காடு, ஏழாலை, குப்பிளான்,கட்டுவன் உரும்பிராய், அங்கிலிப்பாய், சுன்னாகம்,ஊரெழ, கரந்தன்,

#நீர்வேலி, சிறுப்பிட்டி,

புன்னாலைக்கட்டுவன், குரும்பசிட்டி, ஈவினை, மருதனார்மடம், உடுவில், சங்குவேலி, மானிப்பாய், கட்டுடை, சுதுமலை, இணுவில்,கோண்டாவில்,கொக்குவில்.

பகல்-1.30-3.15

இரவு 8.00-9.00

சுன்னாகம், கந்தரோடை, மாசியப்பிட்டி, அளவெட்டி, மல்லாகம், ஏழாலை, தெல்லிப்பளை, பன்னாலை, சிறுவிளான், மாவிட்டபுரம், காங்கேசன்துறை, மயிலிட்டி, தையிட்டி, வறுத்தைளைவிளான், வட்டுக்கோட்டை,காரைநகர்,இளவாலை,ஊர்காவற்துறை.

பகல் 3.15-5.00

இரவு 9.00-10.00

நவக்கிரி, புத்தூர்,ஆவரங்கால்,வீரவாணி,சுதந்திரபுரம்,குட்டியப்புலம் வசாவிளான்,அச்சுவேலி,இடைக்காடு,வளலாய் பருத்துறை,நெல்லியடி,சாவகச்சேரி,நுனாவில்,

சனிக்கிழமை இரவு நேரம் மட்டும் மின்வெட்டு