புட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ்! பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று!

24

புட்டு சாப்பிடு கொண்டிருந்த யாழ்ப்பாண தமிழர்களை சிங்கள சிறிலங்கா இராணுவமே பீட்சா சாப்பிட வைத்தது என தெரிவித்த கருத்து தமிழர்கள் மத்தியில் சர்ச்சையாக வெடித்தது.தொடர்ந்து சமூகவலைதளங்களில் மிகபெரிய அளவில் ட்ரென்ட் ஆனது.

இன்று மாவீரர்நாள் வழக்கு விசாரணையில் ஆஜரான போது எழுந்து நின்று தான் பேசிய கருத்துக்களை வாபஸ் பெற்றதோடு,அதற்காக மன்னிப்பும் கோரியிருந்தார்.தமிழர்களின் பண்பாடுகளை தான் மதிப்பதாகவும்,தானும் இனியும் புட்டு சாப்பிட்டு பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.