ராஜபக்ச குடும்பத்தின் வாழ்வும் வளமும்

57

ராஜபக்சே குடும்பம் COVID19 பரவலால் ஏற்பட்ட பொருளாதார, சமூக நெருக்கடிகளை ஈடு செய்வதற்காக சர்வதேச ரீதியாகவும் உள்ளூரிலும் சேகரித்த நன்கொடைகள்/ கடன்கள்

  1. United States : USD 1.3 million
  2. European Union : Euro 22 million
  3. World Bank : USD 128 million
  4. China : USD 1100 million
  5. COVID19 Healthcare and Social Security Fund : Rs. 650 million. இந்த பணத்தை திறைசேரி மூலம் வீழ்ச்சியடைந்த பொருளாதார மீள் எழுச்சி திட்டங்களுக்கு ஒதுக்குவது என்றால் பாராளமன்றத்தின் மூலம் செய்யப்பட வேண்டும் .ஆனால் பாராளமன்றத்தை மீள கூட்ட ராஜபக்சே குடும்பம் தயாரில்லை

ஆகேவ இந்த நன்கொடைகளுக்கு என்ன நடக்கும் என்கிற விபரம் உண்மையில் யாருக்கும் தெரியாது . ராஜபக்சே குடும்பம் கூட எந்தவொரு நிதி திட்டத்தையும் இதுவரை முன்வைக்க வில்லை

வரலாறு : 2004 ஆம் ஆண்டு இலங்கையை சுனாமி பேரலைகள் தாக்கிய பேரிடர் காலத்தின் போது ” Helping Hambantota” மூலம் திரட்டப்பட்ட Rs. 83 million பெறுமதியான பணத்திற்கு என்ன நடந்தது என 16 ஆண்டுகள் கடந்து விட்ட பின்னரும் கண்டுபிடிக்க முடிய வில்லை

வரலாறு திரும்புகிறது ..பேரிடர் காலங்கள் ராஜபக்சே குடும்பதிற்கு எப்போதும் வரம்

– shalini