சிறிலங்காவில் இனவாத சிங்களவர்களிடம் கட்டையால் அடிவாங்கிய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி : காணொளி

87

சிறிலங்காவில் இனவாத சிங்களவர்களிடம் கட்டையால் அடிவாங்கிய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி

ராஜீவ்காந்தி அன்றே எங்களை பொறுத்தவரை அவர் இறந்துவிட்டார்.ஒரு நாட்டின் பிரதமரையும் அரசையும் அவர்களை தேர்ந்தெடுத்த மக்களையும் இதற்கு மேல் யாரும் அவமானப்படுத்தமுடியாது.ஆனாலும் கூட…

சிங்கள சிப்பாயிடம் கட்டையால் அடி வாங்கிய பின்னரும்,ஈழதமிழர்களை பலவீனப்படுத்தி அழிக்க பயன்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு,சிங்களவர்களுடன் சிரித்து மகிழ்ந்துவிட்டுதான் நாடு திரும்பிருந்தார் என்பதை குறிப்பிடதக்கது.

எவ்வளவு தூரம் ஈழதமிழர்கள் மீது இவர்களுக்கு வன்மம் இருந்திருக்கும்,சிங்களவர் கையால் அடிவாங்கியும் வராத கோபம்,விடுதலைக்கு போராடிய ஈழதமிழர்கள் மேல் இவர்களிக்கு வந்திருக்கின்றது.அமைதிபடை என்ற பெயரில் இந்திய இராணுவத்தை கைகூலியாக சிங்களவருக்கு சேவை செய்ய அனுப்பி,1500 வீரர்களை பலி கொடுத்தார்கள்.

மானம் ரோசம் இருந்து,சிங்களவர் கையால் அடிவாங்கய போதே ராஜீவ்காந்தி இந்தியா திரும்பியிருந்தால் இன்று உயிரோடு இருந்திருக்க வாய்ப்பிருக்கின்றது.மான ரோசமே இல்லாதவருடன் போரிட்ட பழி ஈழதமிழ் வீரர்களுக்கும் வந்திருக்காது.