Ranil Wickremesinghe தொடர்பில் நீங்கள் இதுவரை அறிந்திராத பல விடயங்கள் இதோ – அவர் ஏன் மற்றைய அரசியல்வாதிகளிலிருந்து வேறுபடுகிறார் தெரியுமா ? – முழுமையாக வாசியுங்கள் – வியந்து போவீர்கள் !!

1) க.பொ.த (உ/த) பரீட்சையில் இலங்கையில் 02ம் இடம்,முதலாவது இடம் வந்தவர் வேறு நல்ல வேலையில் இருக்கின்றார்.

2) க.பொ.த (சா/த) பரீட்சையில் இலங்கையில் 07வது இடம் – ரணில் விக்ரமசிங்க,முதல் ஆறு பேருக்கும் விட்டுகொடுத்தார்.

3) கொழும்பு ரோயல் கல்லூரி விவாதக் குழு மற்றும் நாடகக் குழுவின் தலைவர்,வேற ஆட்கள் கிடைக்கவில்லை என்று இவரை போட்டார்கள்.

4) இலங்கை சட்டக் கல்லூரியின் முதலாவது பரிஸ்டர் பட்டம் பெற்றவர்,அதெல்லாம் காலையில் நேரத்துக்கு பெர்ஸ்டா போயிடுவார்.

5) வயசானபிறகு உதவும் என்று,ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான முதுகலைப்பட்டம் வென்றவர்,

6) 15 வயதில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய உலகின் ஒரே மனிதர்,14 வயதிலேயே பேசியிருப்பார்,அப்போது ப்ளைட் டிக்கெட் கிடைக்கவில்லை.

7) ஜப்பான் பாராளுமன்றத்தில் ஜப்பான் மொழியில் உரையாற்றிய உலகின் ஒரே ஒரு வெளிநாட்டு அரச தலைவர்,கடன் வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கார்.

8)இலங்கையின் வயது குறைந்த முதலாவது அமைச்சர்,ஜேஆர் மருமோன் என்றதால் தூக்கி கொடுத்தார்கள்.

9) உலகின் கல்வியறிவுள்ள அமைச்சர்களுக்காக வழங்கப்படும் “ பிலென் டி ஒர் “ விருதை இரண்டு தடவைகள் பெற்ற ஒரேயொரு இலங்கை அரசியல்வாதி.வேற ஒருத்தரையும் இவர் படிக்க விடமாட்டர்.

10) 1989 இல் “ நொபெல் “ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதலாவது இலங்கையர்.அப்றம் கொடுக்கிறதா சொன்னாங்க,இவர்தான் வேண்டாம் என்றார்.

11) இலங்கைக்கு இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியவர்.கண்டுபிடிச்சதும் இவர்தான்,ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார்.

12) இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசியை அறிமுகப்படுத்தியவர்,கோல் பட்டனுக்கு இவர் கட்சியின் பச்சை கலர் இடப்பட்டது அதனால்தான்.

13) තරුණ සේවා සභාව – இளைஞர் சேவைகள் மன்றங்கள் ஆரம்பித்தவர்,வண்ணாத்திபூச்சி என்பதால் தொழிலை டெவலப் பண்ணலாம் என்ற நோக்கில்

14) அறநெறி கல்விக்கு வித்திட்டவர்,அது அவரிடம்தான் சுத்தமாக இல்லை,மற்றவர்களிடமாவது இருக்கட்டும் என்ற நல்ல நோக்கில்..

15) கல்வியற் கல்லூரிகளை ஆரம்பித்தவர் ( college of education ),ஆனால் இதுவரை இவரை விட அறிவாளியை உருவாக்க முடியவில்லை.

16) இலங்கையில் அதிக தடவைகள் பிரதமராக இருந்தவர்,பின்கதவால..

17) போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் நியமனம் வழங்கலை ஆரம்பித்தவர்.எங்களுக்கு தெரியாமல் அதுகுள்ளயும் எதாவது விளையாடிப்பார்.

அடுத்த பார்ட் வேணும் என்றால் இதனை அதிகமா ஷேர் பண்ணுங்கள் உங்கள் நண்பர்களுக்கு…