மாமன்னன் இராவணன் ஓவிய போட்டி : உலக தமிழருக்கு அழைப்பு

127

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம்🙏

உலகமே இன்று பயத்தில் உள்ள போது நாம் நமது வரலாற்றை நோக்கி நம் வரலாற்று உண்மைகளை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்…!

மாமன்னன் இராவணனை தவறாக இதுவரை சித்தரித்த அனைத்து கட்டுக் கதைகளையும் தகர்த்து ஒரு வரலாற்று திருத்தத்தை நமது மக்கள் மத்தியில் மாற்ற நினைக்கிறோம்…!

அதற்கான முயற்சி இது…!!

மேலே உள்ள படத்தில் குறிப்பிட்ட விதிகளின் அடிப்படையில் மாமன்னன் இராவணனின் ஓவியத்தை நீங்கள் வரையலாம்…!!!

வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சிறப்பு மரியாதை செய்யப்படும்

அனுப்ப வேண்டிய கடைசி நாள் : ஜூன் 15, 2020

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : [email protected]

உங்கள் தரவுகளைஅனுப்ப இங்கே அழுத்தவும்