சில குறிப்பிட்ட பணக்காரர்களின் தனிப்பட்ட வளர்ச்சியையே ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியாக காட்டப்பட்டு…மற்றவர்களையும் அந்த வழிக்கு இழுத்துவிடப்படுகின்றது…
மக்களை ஏமாத்தி அவர்களின் வளங்கள் உழைப்புக்கள் சுரண்டப்பட்டு அவர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகின்றனர்,
சந்தேகம் வரக்கூடாது என்றுதான் அரச இயந்திரம் ,அரசியல்வாதி எல்லாம் சாதரண மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுதாக காட்டி அவர்களை தங்களுக்கு வேலை செய்ய வைக்கின்றார்கள்…
மத்தபடி அரசு தன் குடிமக்களுக்குகாகதான் சேவை செய்கிறது,இயற்கைய அழித்து பலகோடி ஈட்ட தெரிந்த அந்த 1% மக்கள் தொகைக்குதான்..